தேர்தல் : தருமபுரியில் 80.49%, அரூரில் 82.08% வாக்குப்பதிவு

தமிழகத்தில் நேற்று ஒரேகட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 71.87 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யவிரத சாஹு தெரிவித்துள்ளார்.
 | 

இதில், அதிகப்பட்சமாக தருமபுரியில்  80.49 % வாக்குகளும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.41% வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மொத்தம் 75.57 % வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்சமாக அரூரில் 82.08% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் சாஹூ கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP