தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
 | 

தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில் 70.73% வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி தொகுதியில் 55.07% வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 67.08% வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும்  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 
 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP