இதற்காகத் தானே பேரணி நடத்திறீங்க?  திமுகவுக்கு ஹெச்.ராஜா கேள்வி! 

இதற்காகத் தானே பேரணி நடத்திறீங்க? திமுகவுக்கு ஹெச்.ராஜா கேள்வி!
 | 

இதற்காகத் தானே பேரணி நடத்திறீங்க?  திமுகவுக்கு ஹெச்.ராஜா கேள்வி! 

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே மாதிரி  பாஜக சார்பில் இச்சட்டத்திற்கு ஆதரவாக ஆர்பாட்டங்களும், விளக்கப் பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று திமுக சார்பில் நடைபெற இருக்கிற குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான பேரணியை விமர்சித்து ஹெச் ராஜா பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் தமிழக பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று  நடைபெற இருக்கிற திமுகத் தலைமையிலான குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணிக் குறித்து கருத்துத் தெரிவித்த ஹெச் ராஜா அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக பேரணியை நடத்துகிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP