3 தொகுதி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி தெரியுமா?

நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் வேட்பாளர்கள் உள்பட 23 பேர் போட்டியிடுகின்றனர்.
 | 

 3 தொகுதி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி தெரியுமா?

நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் வேட்பாளர்கள் உள்பட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் 20 சுயேச்சைகள் உள்பட 13 பேர் போட்டியிடுவதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் தேர்தல் நடத்து அலுவலர்கள் அறிவித்துள்ளனர். விக்கிரவாண்டி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 15 பேரில் 3 பேர் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் உள்பட 9 பேர் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புவனேஷ்வரன், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா மதியழகன் போட்டியிடுகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP