திமுக விருப்பமனு: காலஅவகாசம் நீட்டிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோக கால அவகாசத்தை திமுக நீட்டித்துள்ளது.
 | 

திமுக விருப்பமனு: காலஅவகாசம் நீட்டிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு விநியோக கால அவகாசத்தை திமுக நீட்டித்துள்ளது. நாளையுடன் விருப்ப மனு விநியோகம் நிறைவடைய இருந்த நிலையில் வரும் 27ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் 27ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகங்களில் திமுகவினர் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP