திமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 | 

திமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் வரும் 24-ஆம் தேதி நடைபெற இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ‘வரும் 24-ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP