திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை 

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை 

திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுக தலைவரும், எதிர் கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் திடீர் உடல் நல குறைவு காரணமாக,  நேற்றிரவு  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

இதுகுறித்து, மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், சிறுநீரக தொற்று காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP