திமுக என்பது டூப்ளிகேட்: முதல்வர் விமர்சனம்

அதிமுக என்பது ஐஎஸ்இ முத்திரை பதித்த இயக்கம்; திமுக என்பது டூப்ளிகேட் இயக்கம் என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
 | 

 திமுக என்பது டூப்ளிகேட்: முதல்வர் விமர்சனம்

அதிமுக என்பது ஐஎஸ்இ முத்திரை பதித்த இயக்கம்; திமுக என்பது டூப்ளிகேட் இயக்கம் என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஏர்வாடியில் முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டு பேசுகையில், ‘அதிமுக என்பது ஐஎஸ்இ முத்திரை பதித்த இயக்கம்; திமுக என்பது டூப்ளிகேட் இயக்கம். ஆசையை தூண்டினால்தான் மக்கள் ஏமாறுவார்கள் என ஒரு படத்தில் கூறுவதுபோல் ஸ்டாலின் செயல்படுகிறார். நாங்கள் செய்யக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே கொடுப்போம். நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை திமுகவினர் நிறைவேற்றினார்களா?’ என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

மேலும், ‘திமுகவின் பினாமி எனக் கூறுகிறார்கள்; ஆனால் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்தோம். மாநிலங்களவையில் முத்தலாக் சட்டத்தை எதிர்த்து வாக்களித்தது அதிமுக. மக்களுக்கு விரோதமான எந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அதிமுக அதை எதிர்க்கும்’ என்றும்  முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP