‘சிதம்பரம் தலைமறைவு என்ற செய்தியால் திமுகவிற்கு அவமானம்’

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் தலைமறைவு என்ற செய்தியால் காங்கிரஸ், திமுகவிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

‘சிதம்பரம் தலைமறைவு என்ற செய்தியால் திமுகவிற்கு அவமானம்’

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப.சிதம்பரம் தலைமறைவு என்ற செய்தியால் காங்கிரஸ், திமுகவிற்கு அவமானம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மடியில் கனம் இல்லை என்றால் சிதம்பரம் ஓடி, ஒளிய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைவான தேர்ச்சி சதவீதம் தொடர்பாக துறைரீதியாக விரிவான அறிக்கை பெறப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP