திமுக நிறுவனர் அண்ணாதுரை பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை 

முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான அண்ணாதுரையின் 111- ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள அவருடைய சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 | 

இதேபோல், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு எம்.பி.கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP