கார் விபத்து : திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் காயம்

நாமக்கல் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் கொங்குமக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளராக அங்கு சின்ராஜ் போட்டியிடுகிறார். அவர் இன்று மாலை காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, நல்லிப்பாளையம் அருகே கார் விபத்தில் சிக்கியது.
 | 

கார் விபத்து : திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் காயம்

நாமக்கல் அருகே கார் விபத்தில், திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் காயமடைந்தார்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் கொங்குமக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சியின் வேட்பாளராக அங்கு சின்ராஜ் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் அவர், இன்று மாலை காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, நல்லிப்பாளையம் அருகே கார் விபத்தில் சிக்கியது. இதில் காயமடைந்த சின்ராஜ் மற்றும் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP