ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 | 

ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை  நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலூப்பூரில் நாளை ஆர்எஸ்எஸ் 95ஆம் ஆண்டுவிழா, காந்திஜெயந்தி விழாவை முன்னிட்டு அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இதற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால், அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP