நாளை முதல் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்

உள்ளாட்சி தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் நாளை தொடக்கம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
 | 

 நாளை முதல் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்

உள்ளாட்சி தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் நாளை தொடக்கம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை மாவட்ட தேமுதிக தலைமை அலுவலகத்தில் 25ஆம் தேதி ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP