கன்னியாகுமரியில் கள்ளஓட்டு விழுந்தது: வாக்காளர் ஏமாற்றம்

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்ததுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 | 

கன்னியாகுமரியில் கள்ளஓட்டு விழுந்தது: வாக்காளர் ஏமாற்றம்

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் கள்ள ஓட்டு விழுந்ததுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிலாங்காலை பகுதியில் உள்ள 157-ஆவது வாக்குச்சாவடியில் அஜின் என்பவரின் வாக்கை யாரோ போட்டுள்ளனர். வாக்காளர் அட்டை இருந்தும் ஓட்டு போட முடியாததால் கல்லுவிளையை சேர்ந்த அஜின் ஏமாற்றமடைந்தார்.

முகவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காததால் கள்ளஓட்டு விழுந்ததை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதிகாரிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP