கருத்து கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் இருக்கும்: முன்னாள் பிரதமர்

கருத்து கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் இருக்கும் என்று, மன்னார்குடியில் இன்று முன்னாள் பிரதமர் தேவகவுடா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 | 

கருத்து கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் இருக்கும்: முன்னாள் பிரதமர்

கருத்து கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் இருக்கும் என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோயிலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று சாமி தரிசனம் செய்தார். மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் தேவகவுடா சாமி தரிசனம் செய்துள்ளார்.

கோயிலில் வழிபட்ட பின் தேவகவுடா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ’கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக தான் தேர்தல் முடிவுகள் இருக்கும். 2004-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டன’ என்று  தேவகவுடா கூறியுள்ளார்.

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP