திமுக கூட்டணியில் 10 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ், எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்?: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்

காங்கிரஸ், 0-3 தொகுதிகளில் வெற்றி பெறும் என 58.3 சதவீதம் பேரும், 4-5 தொகுதிகளில் வெற்றி பெறும் என 16.7 சதவீதம் பேரும், 6-8 தொகுதிகளில் வெற்றி பெறும் என 25 சதவீதம் பேரும், தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 | 

திமுக கூட்டணியில் 10 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ், எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்?: Newstm -ன் பிரத்யேக கருத்துக்கணிப்பு முடிவுகள்

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி நியூஸ்டிஎம், மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. இதில் நேற்று மாலை, "திமுக கூட்டணியில் 10 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ், எவ்வளவு தொகுதிகளில் வெற்றி பெறும்?" என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இந்த பிரத்யேக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில், திமுக கூட்டணியில் 10 இடங்களைப் பெற்றுள்ள காங்கிரஸ், 0-3 தொகுதிகளில் வெற்றி பெறும் என 58.3 சதவீதம் பேரும், 4-5 தொகுதிகளில் வெற்றி பெறும் என 16.7 சதவீதம் பேரும், 6-8 தொகுதிகளில் வெற்றி பெறும் என 25 சதவீதம் பேரும், தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP