உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்பமனு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நவம்பர் 21,22,23 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் சார்பில் விருப்பமனு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்பமனு

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நவம்பர் 21,22,23 ஆகிய தேதிகளில் காங்கிரஸ் சார்பில் விருப்பமனு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ,10,000, நகராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.5,000, பேரூராட்சித் தலைவர் பதவிக்கு ரூ.3,000 கட்டணம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP