காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்

ரஃபேல் குறித்து தவறான பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
 | 

காங்கிரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிதரராவ்

ரஃபேல் குறித்து தவறான பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவின் உட்கட்சி தேர்தல்கள் அனைத்தும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நிறைவடையும் எறும், அதற்கு பிறகு தமிழக பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP