துணை முதலமைச்சருக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து 

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

துணை முதலமைச்சருக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து 

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா செல்லும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் துணை முதலமைச்சரை சந்தித்து முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாள் அரசு முறைப்பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP