நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்: ரஜினிகாந்த்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

நண்பர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்: ரஜினிகாந்த்

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ‘மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவரும், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலினுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP