அதிமுக விருப்பமனு நிறைவு: 90 பேர் விருப்ப மனுத்தாக்கல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றது.
 | 

அதிமுக விருப்பமனு நிறைவு: 90 பேர் விருப்ப மனுத்தாக்கல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றது. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளனர். விருப்பமனு தந்தவர்களிடம் 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழு சற்று நேரத்தில் நேர்காணல் நடத்தவுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன், கே.பி.முனுசாமி உள்பட 9 பேர் ஆட்சிமன்ற குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 5 பேர் விருப்பமனு பெற்றுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP