முதல்வர் நாளை டெல்லிப் பயணம்?

பாஜக தலைவர் அமித்ஷா அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

முதல்வர் நாளை டெல்லிப் பயணம்?

பாஜக தலைவர் அமித் ஷா அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதல்வர் பழனிசாமி  நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைவர் அமித்ஷா பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கு டெல்லியில் நாளை விருந்து அளிக்க உள்ளார். டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதல்வர் பழனிசாமிக்கு அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, முதல்வர் நாளை டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP