பிரிட்டன் எம்பிக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்

அரசு முறைப்பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடினார்.
 | 

பிரிட்டன் எம்பிக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல்

அரசு முறைப்பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்தின் சுகாதார திட்டங்கள் குறித்து எம்பிக்களிடம் முதலமைச்சர் எடுத்துரைத்தார். 

மேலும், நகர உட்கட்டமைப்பு துறை, வீட்டுவசதி, பசுமை எரிசக்தி துறைகளில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP