முதலமைச்சர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் செல்கிறார்

வரும் 28-ஆம் தேதி முதல் முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
 | 

அதன்படி, வரும் 28-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார். செப்டம்பர் 1-ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு 2-ஆம் தேதி அமெரிக்கா சென்றடையும் முதலமைச்சர், இந்தியா திரும்பும் வழியில் செப்டம்பர் 8-ஆம் தேதி துபாய் செல்கிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP