திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருப்பூர் திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

திருப்பூர் திருமூர்த்தி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை நான்காம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் மொத்தம் 7,600 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ள முதலமைச்சர், தண்ணீர் திறப்பால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP