சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
 | 

மாணவியின் தந்தை எழுதிய கடிதத்தை தமிழக முதலமைச்சருக்கு பினராயி விஜயன் அனுப்பினார். பேராசிரியர்களின் துன்புறுத்தலின் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தந்தை புகாரளித்துள்ளார் என்று கடிதத்தில் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP