காவிரி ஆற்றின் கரையோரம் நின்று செல்பி எடுக்கக் கூடாது: அமைச்சர் எச்சரிக்கை 

மேட்டூர் அணையில் இருந்து உபர் நீர் திறக்கப்பட உள்ளதால் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
 | 

மேலும், ஆற்றின் கரையோரம் நின்று செல்பி எடுக்கக் கூடாது என்றும், ஆற்றில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ செல்லக் கூடாது எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, மேட்டூர் அணைக்கு இன்று இரவுக்குள்  நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும் என்பதால் தமிழக மாவட்டங்களுக்கு மத்திய ஜலசக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP