முதல்வர் வெளிநாடு செல்வதால் கேர்டேக்கர் அவசியமில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சர் வெளிநாட்டிற்கு சென்றாலும் முக்கிய முடிவுகள் அனைத்தையும் அவரே எடுப்பார் என்றும், இதற்காக கேர்டேக்கர் ஒருவரை நியமிக்க வேண்டும் என அவசியமில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 | 

மேலும், ‘முதலமைச்சர் வெளிநாட்டிற்கு செல்வதன் மூலம் தமிழகத்திற்கு அதிக முதலீடுகள் கிடைக்கும். ஊழலில் சம்பாதித்த பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்வதில் கை தேர்ந்தவர்கள் திமுகவினர். நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அதிமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்படவில்லை. அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணைய விதிப்படி கண்டிப்பாக நடத்தப்படும்’ என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP