நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

 நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல், புதிய தொழில் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP