இடைத்தேர்தல் வெற்றி: அதிமுகவின் பலம் உயர்ந்தது

இடைத்தேர்தல் வெற்றியால் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.
 | 

இடைத்தேர்தல் வெற்றி: அதிமுகவின் பலம் உயர்ந்தது

இடைத்தேர்தல் வெற்றியால் தமிழக சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது.

122 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தல் வெற்றியால் 124 ஆக உயர்ந்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியை இழந்ததால் திமுகவின் பலம் 100 ஆக குறைந்துள்ளது. நாங்குநேரி தொகுதியை இழந்ததால் காங்கிரஸ் பலமும் 7 ஆக குறைந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் திமுகவுக்கு 100, காங்கிரசுக்கு 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அபுபக்கர், டிடிவி தினகரனுடன் சபாநாயகரும் சட்டமன்றத்தில் உள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP