இடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 | 

இடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அறிவிப்பு

நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவித்தார்.

திருப்பரங்குன்றம் - சக்திவேல், சூலூர் - ஜி.மயில்சாமி, அரவக்குறிச்சி - எஸ்.மோகன்ராஜ், ஒட்டப்பிடாரம் - எம்.காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில், ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளரான எம். காந்தி, கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்தவர்.

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மே 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP