இடைத்தேர்தல்: மதியம் 3 மணி வாக்கு நிலவரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதியம் 3 மணி வாக்கு நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

நாங்குநேரி - 52.22% 

விக்கிரவாண்டி - 65.79% 

புதுச்சேரி காமராஜ் நகர் - 56.16% 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP