இடைத்தேர்தல்: முதலமைச்சர் பிரச்சாரம் தேதி அறிவிப்பு 

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்யும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரப் பயணம் குறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அக்டோபர் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அக்டோபர் 12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நாங்குநேரி தொகுதியிலும், அக்டோபர் 14, 15 மற்றும் 18ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியிலும் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP