பாஜக - மக்கள் நீதி மய்யம் ரகசிய உடன்பாடா? : தமிழிசை விளக்கம்

மக்கள் நீதி மய்யத்துடன் பாஜகவுக்கு ரகசிய உடன்பாடெல்லாம் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 | 

பாஜக - மக்கள் நீதி மய்யம் ரகசிய உடன்பாடா? : தமிழிசை விளக்கம்

மக்கள் நீதி மய்யத்துடன் பாஜகவுக்கு ரகசிய உடன்பாடெல்லாம் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், திருச்சியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, " மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் பாஜகவுக்கு ரகசிய உடன்பாடு என்பதெல்லாம் கிடையாது. பாஜகவின் அரசியல் உறவு என்பது திமுகவை போல் அல்லாமல், வெளிப்படையானது. கமல்ஹாசன் முதிர்ச்சியின்மையுடன் பேசி வருகிறார். அரசியலில் அவருக்கு நிறைய பக்குவம் தேவை" என தமிழிசை தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP