சந்திரபாபு நாயுடுவுக்கு இன்று பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

சந்திரபாபு நாயுடுவுக்கு இன்று பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மரியாதைக்குரிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள்  வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட காலம் மக்களுக்கு சேவையாற்றிட வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சமயத்தில் கூட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை சந்திக்கும் பொருட்டு சென்னை அண்ணா அறிவாலயம் வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP