‘அதிமுக தான் தமிழகத்தின் பிக்பாஸ்’

தமிழர்களின் வாழ்வாதாரம், உரிமைகளை மீட்ட அதிமுக தான் தமிழகத்தின் பிக்பாஸ் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 | 

‘அதிமுக தான் தமிழகத்தின் பிக்பாஸ்’

தமிழர்களின் வாழ்வாதாரம், உரிமைகளை மீட்ட அதிமுக தான் தமிழகத்தின் பிக்பாஸ் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தின் பால் விலை உயர்வை கண்டித்த ஸ்டாலின் புதுச்சேரியின் பால் விலை உயர்வை கண்டிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர், திமுக செய்யத் தவறியதை இந்த அரசு செய்வதால் பொறுக்க முடியாமல் ஸ்டாலின் விமர்சிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP