காலை 11 மணி நிலவரப்படி 30.62% வாக்குப்பதிவு

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
 | 

காலை 11 மணி நிலவரப்படி  30.62% வாக்குப்பதிவு

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும், ஆரணியில் அதிகபட்சமாக 36.51% வாக்குகளும் , குறைந்தபட்சமாக் மத்திய சென்னையில் 22.8% வாக்குகளும் பதிவாகியுள்ளது என்றார்.

மேலும், பூத் ஸ்லீப் இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஆவணம் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்றும், 305 வாக்கு இயந்திரங்கள் பழுது காரணமாக மாற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP