கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம்: தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் 

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வெற்றியோ, தோல்வியோ கிடையாது என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
 | 

கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம்: தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் 

அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, வெற்றியோ, தோல்வியோ கிடையாது என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும், ‘தீர்ப்பை கொண்டாடவும், வருத்தம் அடையவும் வேண்டியதில்லை. வரவேற்கக்கூடிய தீர்ப்பு என்றாலும் கொண்டாட்டத்தில் ஈடுபட மாட்டோம்’ என்றும் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP