அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள்: அதிமுக

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
 | 

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள்: அதிமுக

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் என்றும், வரும் 15 ஆம் தேதி விருகம்பாக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியும், சோழிங்கநல்லூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் உரையாற்றுவார்கள் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP