கட்சிக்கொடி, பேனர்கள் இல்லாமல் அண்ணாதுரை பிறந்தநாள் விழா

சென்னையில் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவுக்காக அதிமுக கட்சிக்கொடிகள், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை.
 | 

கட்சிக்கொடி, பேனர்கள் இல்லாமல் அண்ணாதுரை பிறந்தநாள் விழா

சென்னையில் அண்ணாதுரை பிறந்தநாள் விழாவுக்காக அதிமுக கட்சிக்கொடிகள், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை. 

சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாதுரையின் சிலைக்கு அருகேயுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் விழாவில் கொடிகள், பேனர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த்தால் கொடிகள், பேனர்கள் வைக்க  வேண்டாம் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP