Logo

மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு!

மாநிலங்களவையில் நேற்று தமிழக எம்.பிக்கள் 5 பேர் பதவியேற்றுக் கொண்டதையடுத்து, இன்று அன்புமணி ராமதாஸ் பதவியேற்றுக்கொண்டார்.
 | 

மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்பு!

மாநிலங்களவையில் நேற்று தமிழக எம்.பிக்கள் 5 பேர் பதவியேற்றுக் கொண்டதையடுத்து, இன்று அன்புமணி ராமதாஸ் பதவியேற்றுக்கொண்டார். 

மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்களின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்ததையடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பிக்கள் நேற்று மாநிலங்களவையில் பதவியேற்றுக்கொண்டனர். 

அதிமுகவை சேர்ந்த முகம்மத் ஜான், சந்திரசேகரன் மற்றும் திமுகவை சேர்ந்த வில்சன், சண்முகம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் தமிழில் உறுதி மொழி எடுத்து பதவியேற்றனர். 

இதில், பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் மட்டும் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். மாநிலங்களவைத் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP