அமமுக தேனி மாவட்ட புதிய பொறுப்பாளர் நியமனம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமியை நியமனம் செய்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.
 | 

அமமுக தேனி மாவட்ட புதிய பொறுப்பாளர் நியமனம்!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி மாவட்ட பொறுப்பாளராக முத்துசாமியை நியமனம் செய்து அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக சின்னமனூர் ஒன்றிய செயலாளராக முத்துசாமி இருந்து வருகிறார். 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் தேனி மாவட்ட அமமுக பொறுப்பாளராக இருந்த தங்கத் தமிழ்ச்செல்வன் நேற்று சென்னை அண்ணா அறிவாயாலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

திமுகவில் இணைந்தார் தங்கத் தமிழ்ச்செல்வன்!

ஸ்டாலின் ஒரு உழைப்பாளி; ஆளுமை மிக்க தலைவர் - தங்கத்தமிழ்ச் செல்வன் புகழாரம்!

நிர்வாகிகள் போனால் என்ன..தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்: டிடிவி தினகரன் அதிரடி! 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP