அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: விஜயபிரபாகரன்

இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: விஜயபிரபாகரன்

இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என்றும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆரோக்கியமாக நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அடுத்தவாரம் நடைபெறும் தேமுதிக கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பார் எனவும் விஜயபிரபாகரன் குறிப்பிட்டுள்ளார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP