கிலுகிலுப்பை காட்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி: ஸ்டாலின்

பணம் என்ற கிலுகிலுப்பை மக்களுக்கு காட்டி அதிமுக இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக சென்னையில் ஒரு திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 | 

மேலும், ஆளும்கட்சியின் குறைகளை கூறுவது எதிர்க்கட்சியின் கடமை என்று பேசிய ஸ்டாலின், திமுக மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றது என்றால் அதிமுக அல்வா கொடுத்தா வெற்றி பெற்றது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP