நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி 

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 | 

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றி 

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,811 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.     

22 சுற்றுகள் முடிவில் 94,802 வாக்குகள் பெற்று நாராயணன் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் 61,991 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தோல்வி அடைந்தார். இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP