‘2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சி தான்’

2021-ஆம் ஆண்டும் அதிமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 | 

‘2021-ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சி தான்’

2021-ஆம் ஆண்டும் அதிமுக தான் ஆட்சியை கைப்பற்றும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் 3000-க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தனர். 

இதன்பின் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘எதிர்க்கட்சியினரின் தனிப்பட்ட வசவுகளை பொறுத்துக் கொண்டு கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுகிறேன். பொது வாழ்விற்கு வந்தால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அதிமுகவை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா’ என்று பேசியுள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP