அதிமுக எம்எல்ஏக்கள் அக்டோபர் 29ஆம் தேதி பதவியேற்பு 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் வரும் 29ஆம் தேதி பதவியேற்கின்றனர்.
 | 

அதிமுக எம்எல்ஏக்கள் அக்டோபர் 29ஆம் தேதி பதவியேற்பு 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் வரும் 29ஆம் தேதி பதவியேற்கின்றனர். அதிமுக எம்எல்ஏக்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், முத்தமிழ்செல்வன் பதவியேற்றுக் கொள்கின்றனர். தலைமைச் செயலகத்தில் இருவருக்கும் சபாநாயகர் தனபால் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP