ஸ்டாலின், துரைமுருகன் மீது அதிமுக புகார்

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டியளித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகாரளித்துள்ளன.
 | 

ஸ்டாலின், துரைமுருகன் மீது அதிமுக புகார்

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டியளித்ததாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகாரளித்துள்ளன. மத்திய சென்னை தொகுதியில் வாக்களித்த பின் தயாநிதி மாறனும்,  நந்தனத்தில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் வாக்களித்த பின் ஸ்டாலினும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக பேட்டியளித்துள்ளதாக அதிமுக வழக்கறிஞர் பாபுமுருகவேல் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹூவிடம் புகாரளித்துள்ளார்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP