அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை: முதலமைச்சர் பழனிசாமி தகவல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை முதலமைச்சர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
 | 

அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை: முதலமைச்சர் பழனிசாமி தகவல்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை முதலமைச்சர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்களின் நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. விருப்பமனு கொடுத்தவர்களிடம் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட 9 பேர் கொண்ட ஆட்சிமன்ற குழு நேர்காணல் நடத்தியது. தேர்தலில் போட்டியிட 90 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை; பரிசீலனையில் உள்ளதாக நேர்காணலுக்கு பின் முதலமைச்சர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP