தமிழக அமைச்சரவைக் கூட்டம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 | 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு 

தமிழக அமைச்சரவைக் கூட்டம் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நவம்பர் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நவம்பர் 2ஆம் தேதி நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் 7ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP